link href="http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico" rel="shortcut icon" type="image/x-icon"

Wednesday, November 11, 2009

விண்டோஸ் எக்ஸ்பீ இன்ஸ்டால் செய்ய

முதலில் எக்ஸ்க்ஸ் பீ பூட் அபில் சீ டி எடுத்து சீடி டிரைவ் இல் இன்செர்ட் செய்யவும் .

அடுத்து சிஸ்டம் ஐ ரி ஸ்டாட் செய்யவும் .f2 அல்லது டெல் கி ஐ பிரஸ் செய்யவும் .

கிடைக்கும் விண்டோ வில் பூட் ஆப்சன் இல்  சீ டி ரோம் என்பதை ஐ தேர்வு செய்யவும் .

பின் f10 கி ஐ பிரஸ் செய்து என்டர் செய்யவும்..பின்


இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும்

பின்



     இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும்

அடுத்து என்டர் பிரஸ் செய்யவும் .

அடுத்து




       
     இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும்

இப்போது f8 கி ஐ பிரஸ் செய்யவும் .
அடுத்து


   
 
     இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும் ..

இந்த விண்டோ உங்கள் ஹர்ட் டிஸ்கின் மொத்த அளவை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து கொள்ள ..
இதனை பார்டிசியன் என்பார்கள் ..
உதரணமாக 250 ஜி பீ கொள்ளளவு உள்ள ஹர்ட் டிஸ்க் ஐ முறையே 30 ,60 ,50 ,60 ,50
சீ டிரைவ்
டி டிரைவ்
இ டிரைவ்
எப்  டிரைவ்
என பிரித்து கொள்ளலாம்

  இவ்வாறு பிரித்து கொள்ள மேற் சொன்னவாறு கிடைக்கும் விண்டோ வில்
சி ஐ பிரஸ் செய்ய வேண்டும்

பின் 

ஹர்ட் டிஸ்கின்  அளவை எம் பீ இல் குறிப்பிட வேண்டும் ..அடுத்து என்டர் பிரஸ் செய்யவும் . இதே போன்று மேற் சொன்னவாறு ஒவ்வொன்றாக பார்டிசியன் பிரித்து கொள்ள வேண்டும் ..

 அடுத்து



        இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும் ..
இப்போது format the partion using ntfs என்பதை தேர்வு செய்து என்டர் பிரஸ் செய்யவும் .


 இப்போது உங்கள் விண்டோ எக்ஸ் பீ இன்ஸ்டால் ஆக தொடங்கி விடும் ....
 

Featured