link href="http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico" rel="shortcut icon" type="image/x-icon"

Saturday, December 19, 2009

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

நான் ஒரு புத்தகத்தில் படித்த பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

www.downloadsquad .com)  
                                  (இதன்மேல் கிளிக் செய்யவும் )

 இந்த தளத்தில் சாப்ட்வேர் வெப் ப்ரோக்ராம்மில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தகவல்கள் , சில நேரங்களில் வேடிக்கையான நிகழ்வுகள் கூட இடம்பெறும் ...

அடுத்து ஜிமெயில் மற்றும் கூகிள் ஐ அதிகம் உபயோகிப்பவர்களுக்கு :

  www .gmailtips .com   (இத்தளத்தினை காண இதன் மேல் கிளிக் செய்ய )
      இத்தளமானது  கூகிள் ஐ சிறப்பாக பயன் படுத்த பல சிறப்பான யுக்திகளை தருகிறது ..

   

      
  அடுத்த தளம் உங்களுக்க பயன் படும் என்று நினைக்கிறன்

  
இந்த தளம்உங்கள் வீட்டு காவல்காரன் போல் செயல்படுகிறது ..இந்த தளம் மோசமான தளம் மற்று ஏமாற்றும் (fake , fishing )போன்றவற்றின் பட்டியலை இடுகிறது ..மேலும பாதிக்க பட்டவர்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் கெடுதல் விளைவிக்கும் ப்ரோக்ராம் மற்றும் மோசமான தளங்களை பட்டியலிடுகிறது ..
  அடுத்து www .techcrunch.com
இந்த தளம் இன்டர்நெட் ,வெப்சைட்கள் பற்றியசெய்திகள்  ஆராய்ச்சி முடிவுகள் போன்றவற்றை  பற்றி சுருக்கமாக தருகிறது ....

அடுத்து இணையத்தில் நடை பெரும் தில்லு முல்லு களை பற்றி அறிய
 இந்த தளத்தில்  தொழில் நுட்ப தில்லு முல்லுகளை பற்றிய முக்கிய செய்திகள் ஆய்வு முடிவுகள் பற்றி சுருக்கமாக தரப்பட்டுள்ளது ..மேலும் உங்கள்அனுபவங்களையும் பதிவு செய்யலாம் ....


 அடுத்து உங்கள் சிஸ்டம் திறனை மேம்படுத்த ஒரு தளம்



இத்தளத்தில் உங்கள் உங்கள் சிஸ்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் டிரைவர்ஸ் ப்ரௌசெர் போன்றவைகளை மேம்படுத்த வழிமுறைகள் தரப்பட்டுள்ளன ...

அடுத்து ஐ பாடு பற்றிய தகவல்களை பெற ஒரு தளம்

 
இத்தளமானது ஐ pod  பற்றய முழு விவரங்களையும் தருகிறது .. ஐ pod வாங்கிய பின் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை கூட புரியும் படி எழுதி உள்ளனர் ..ஐ pod அதிகமாக உபயோகிக்கும் நண்பர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும் .. ஐ pod குறித்து 202  பக்கங்கள் இந்த தளத்தில் கொடுத்துள்ளனர் ...................
அடுத்த தளமானது மனநிலை குறைபாடு  உடையவர்களுக்கு  (சத்தியமா உங்களுக்கு இல்லைங்க சும்மா போய் பாருங்க )
 


 அடுத்த தளம் அமெரிக்க வின் கொலம்பியா university நடத்தும்  மருத்துவ தளம்
 இந்த தளத்தில் நம் கேட்க கூச்ச படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில் தருகின்றனர் ..


அடுத்து வரும் மூன்று தளங்கள்




இதில் உங்களுக்கு எந்த சொற்களுக்கு அர்த்தம் வேண்டுமோ அதை பற்றி தெளிவாக பட்டியளிடிகிறது......நியூஸ் அலர்ட் என்னும் வார்த்தை விளையாட்டும் உள்ளது . உங்கள் ஆங்கில அறிவை வளர்த்து  கொள்ள இது உதவியாக இருக்கும் ..
அடுத்து
                                              www .webmath .com 

இந்த தளத்தில் கணிதம் தொடர்பான  அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன .. உதாரணமாக (algebra,arthemetic,integeration)உங்களுக்கு கணிதம் தொடர்பான சந்தேகங்களுக்கு சரியான தளம் ...

அடுத்து ஒரு சிலர் பேசும் போது அவர் சொன்னார் இவர் சொன்னார் சொல்லுவாங்களே அதுக்கான தளம்

 
இதில் 60 வகைகளில் சுமார் 4000  சான்றுகள் உள்ளன ..  அறிஞன்ர்களின் பொன்மொழிகள் , தத்துவங்கள் , பழமொழிகள் என அனநிதும் உள்ளன (இனி நீங்களும் பேசும் போது இப்படி தாண்ட மச்சா இங்கிலாந்து இல ஒருத்தர் ன்னு ஆரம்பிங்க ..........)

  

0 comments:

Post a Comment

 

Featured